3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • 3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்

3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் 146வது மாத அன்னதான திருத்தொண்டு
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, வடலூரில் உள்ள வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில், மாத பூச நாளில் மாதந்தோறும் நாள் முழுவதும் தீபத்தின் திரு தொண்டர்கள் அன்னதானத்தில் தொண்டு செய்து வருகிறார்கள்.

இன்று இரவு வேன் புறப்படுகிறது. கட்டணம் இல்லை. புதிதாக வருபவர்களுக்கு முன்பதிவு அவசியம்.
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
வேன் புறப்படும் நாள்: 2.5.25 வெள்ளிக்கிழமை
வேன் புறப்படும் நேரம்:
இன்று இரவு 9 மணி

புறப்படும் இடம்: தர்மச்சாலை வேளச்சேரி
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
வடலூர் திரை நீக்கிய ஜோதி தரிசனம் காண விருப்பமுள்ளவர்கள், தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள், விரும்பி வழங்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

வடலூர் செல்ல இயலாதவர்கள் நமது சென்னை வேளச்சேரி தர்மச்சாலையில் நாளை சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் ஜோதி தரிசனம் காண வரலாம்.
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
தயவுடன்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment