Month: April 2025

கோடைகால நீர் மோர்..

கோடைகால நீர் மோர்… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.என்றும் ஆன்மநேய அறப்பணியில்… சிறு பணியில்…உங்கள் வேளச்சேரிதீபம் அறக்கட்டளை30, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை-600042தொடர்புக்கு:044-22442515, 9444073635 www.deepamtrust.org
Read more

03.04.2025 – 528வது வார அகவல் பாராயணம்.

528வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 03.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more