16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை
16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை…🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சன்மார்க்க பாதையில் மக்கள் பசிப்போக்கும் பணியை பிரதானமாகக் கொண்டு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் தொடர் அன்னதான திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில், செஞ்சி மருத்துவமனையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் புதிய டாட்டா ஏஸ் வாகனம் மூலம் தேடிச் சென்று உணவு வழங்க, மலை அடிவாரத்தில் […]