Month: December 2024

தீபத்திற்கு நாம் என்ன கொடுக்கலாம்? / நம் சமுதாயத்திற்கு நாம் எப்படி உதவலாம்?

தீபத்திற்கு நாம் என்ன கொடுக்கலாம்? / நம் சமுதாயத்திற்கு நாம் எப்படி உதவலாம்?🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🟣 தீபத்திற்கு நம் உழைப்பை தர்ம சாலையிலோ, அலுவலகத்திலோ, கிராம சேவையிலோ பகுதி நேர முழு நேர தொண்டாக கொடுக்கலாம்.🟢 தீபத்திற்கு நம் திறமையை கொடுக்கலாம்.🔴 தீபத்திற்கு நம் அனுபவத்தை கொடுக்கலாம்.🟡 தீபத்திற்கு பொருட்களாக கொடுக்கலாம்.🟤 தீபத்திற்கு அரிசி மளிகைப்பொருட்கள் கொடுக்கலாம்.⚫ தீபத்திற்கு நிதி கொடுக்கலாம். மாதாந்திர தொடர் நிதி கொடுக்கலாம்.⚪ தீபத்தின் அன்றாட அறப்பணிகளுக்கு அன்னதானப் பணிகளுக்கு நிதி திரட்டி கொடுக்கலாம்.🟣 தீபம் […]
Read more

தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!

தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகள், தீபத்தின் சேவடிகள், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கு,🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔உலகெங்கும் மக்கள் பசி போக்க தர்மசாலைகள் அமைத்து, ஒரு வேளை, இரண்டு வேளை, மூன்று வேளை என அவரவர் சக்திக்கேற்ப உணவு தந்து, நான் கொடைகள் வழங்கி, தொண்டு செய்து, தர்மப் பாதையில் பயணிக்கும் அனைத்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கும் தீபத்தின் திரு கார்த்திகை தீப இனிய நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐தன்னில் தான் இருந்து தனக்குள் இருக்கும் […]
Read more

அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!

அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தொடர் மழையிலும்… கன மழையிலும்… மக்கள் பசிப்போக்கும் பணி தடைப்படாமல் நடைபெறும்… 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️மக்கள் பசி போக்கும் நித்ய தீப தர்மச்சாலைக்கு விடுமுறையும் இல்லை … ஓய்வும் இல்லை… நாள் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் பசியாற பாத்திர சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது…☔🌈☔🌈☔🌈☔🌈☔🌈திருவருட்பிரகாச வள்ளலார் வகுத்த சன்மார்க்க பாதையில் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசியாற தினசரி 3 வேளையும் ஜாதி மத பேதமில்லாமல் வயிறார […]
Read more

12.12.2024 – 512வது வார அகவல் பாராயணம்.

512வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 12.12.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

06.12.24 – இன்று பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…

06.12.24 – இன்று பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன… தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களில் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். 🌟🌟🌟🪷🪷🪷🫑🫑🫑🍑🍑🍑🍋🍋🍋🍅🍅🍅இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை, – 25 குடும்பங்களுக்கு உபயம்2) […]
Read more

80 மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 06.12.2024சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.06.12.2024 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் […]
Read more

07.12.2024 – சனிக்கிழமை அன்று நமது தர்மச்சாலையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும்…

07.12.24 – சனிக்கிழமை அன்று நமது தர்மச்சாலையில் நடைபெறும் அப்போலோ மருத்துவ முகாமில் அனைத்து டெஸ்டுகளும் இலவசமாக எடுக்கப்படுகின்றன.
Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவு…🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾வரலாறு காணாத வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம், செஞ்சி கனகங்குப்பம் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது. ஒரு சில காட்சிகளை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம். நிலைமை சீரடையும் வரை தீபம் அறக்கட்டளையின் கிராமப் பகுதியில் அன்னதான திருத் தொண்டு தொடரும்… உதவும் உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம். 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏தயவுடன்… என்றென்றும் பேரிடர் கால சிறு பணியில்…தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை 9444073635
Read more

05.12.2024 – 511வது வார அகவல் பாராயணம்.

511வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 06.12.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல்

புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல் 🙏🙏🙏🙏🙏நம்முடைய வருமானத்தில், மாதத்தின் “முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்” – பழமொழி. நம் வருமானத்தின், ஒரு பகுதி மாதத்தின் முதல் செலவு தர்மமாக / புண்ணியமாக / நற்செயல்களாக இருக்கட்டும் (புதுமொழி) என்ற தெய்வீக எண்ணத்தில், தீபம் அறக்கட்டளையின் அன்றாட அன்னதானப்பணிகளுக்கும், பல்வேறு அறப்பணிகளுக்கும், மாதாந்திர தொடர் நன்கொடைகள் வழங்கும் தீபத்தின் “150 புண்ணியமூர்த்திகளை” வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻தன் வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும்; […]
Read more