28.12.2024 – அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚நமது சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையிலும் மற்றும் பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலம் இறையருளாலும், நல்ல உள்ளங்களின் தொடர் நல்லாதரவினாலும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய திருப்பணியை, சமுதாய பணியை, பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டங்களுக்கு இடையே இடை நிற்காமல், தடைப்படாமல் மிக சிறப்பாக செய்து வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தினசரி 2000 அன்பர்களின் பசி போக்க நாள் ஒன்றுக்கு Rs 20,000 செலவாகிறது (மாதம் […]