Month: November 2024

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:💥💥💥💥💥💥💥💥💥💥💥நாகப்பட்டினத்தை சேர்ந்த திரு B. பாலகிருஷ்ணன் மாணவர் EGS பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு ECE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்டாததால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை, தந்தை இறந்து விட்டார். மாற்றுத்திறனாளி தாயுடன் வசித்து வருகிறார். குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர மாணவருக்கு ரூபாய் 7500/- கல்வி உதவி இன்று (26-11-2024) கல்லூரிக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. ஓர் ஏழை மாணவரின் எதிர்காலத்தை கல்வியால் பலப்படுத்தும் வளப்படுத்தும் […]
Read more

28.11.2024 – 510வது வார அகவல் பாராயணம்.

510வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 28.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

தீபம் அறக்கட்டளையின் அன்றாட அறப்பணிகள் – தினசரி திருவிழா….

தீபம் அறக்கட்டளையின் அன்றாட அறப்பணிகள் – தினசரி திருவிழா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் பசித்து வரக்கூடிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு ஜாதி மத பேதம் இல்லாமல் அன்றாட மூன்று வேளையும் தொடர் அன்னதான திருவிழா… வாழை இலையில். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் டாட்டா ஏஸ் வாகனத்தில் தினசரி நேரில் சென்று இரண்டு வேளை உணவு வழங்கும் திருவிழா. திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட […]
Read more

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚நமது சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையிலும் மற்றும் பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலம் இறையருளாலும், நல்ல உள்ளங்களின் தொடர் நல்லாதரவினாலும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய திருப்பணியை, சமுதாய பணியை, பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டங்களுக்கு இடையே இடை நிற்காமல், தடைப்படாமல் மிக சிறப்பாக செய்து வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தினசரி 2000 அன்பர்களின் பசி போக்க நாள் ஒன்றுக்கு Rs 20,000 செலவாகிறது (மாதம் […]
Read more

குழந்தைகளுக்கு தினசரி உணவு

குழந்தைகளுக்கு தினசரி உணவு 🟢🧁🟢🧁🟢🧁🟢🧁🟢🧁🟢ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் எனும் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய சன்மார்க்க பாதையில், திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடி இன குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை இரண்டு வேளை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்க ₹2500/- இருவேளை உணவு வழங்க ₹5000/-… குழந்தைகளுக்கு உணவு வழங்க விருப்பமுள்ளவர்கள் தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும். […]
Read more

21.11.2024 – 509வது வார அகவல் பாராயணம்.

509வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 21.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 140வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 140வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 20.11.24 (புதன்கிழமை) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 140 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி […]
Read more

14.11.2024 – 508வது வார அகவல் பாராயணம்.

508வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 14.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு🟣🍋🟣🍋🟣🍋🟣🍋🟣🍋சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம். தயா குணம் கொண்ட ஈரநெஞ்சினரின் பெருந்தயவால் தொடர் நன்கொடைகளால், 28 ஆண்டுகளாக, தினசரி மக்கள் சேவை செய்து, தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஓர் அறத்தொண்டு நிறுவனம். நகர்புற தொடர் சேவையை தொடர்ந்து தற்போது கிராம சேவையும் […]
Read more