Month: August 2024

அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆனந்தமாய் வாழ்வோம்!!!

அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆனந்தமாய் வாழ்வோம்!!! திருவருட்பிரகாச வள்ளலார் சன்மார்க்க பாதையில் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசியாற தினசரி 3 வேளையும் ஜாதி மத பேதமில்லாமல் வயிறார வாழையிலையில் உணவு வழங்கப்படுகிறது.💥💥💥💥💥💥💥💥💥💥24 x 7 x 365 வருடம் முழுவதும் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், தினசரி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தருமச்சாலையில், 1) மூலிகை கஞ்சி காய்ச்சுதல், 2) கூலி தொழிலாளிகளுக்கு டாடா […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 04.08.24 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 04.08.24 (ஞாயிறு)…🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது. ~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 136வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 136வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு…🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 03.08.24 (சனிக்கிழமை ) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 135 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி […]
Read more

80 மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 02.08.2024💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥02.08.24 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), […]
Read more