ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதோ ஆடி வெள்ளி திரு நாளில் (6.8.21) தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி மற்றும் மருத்துவ உதவி பெற்று குடும்பங்கள்.