சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
🟣🍋🟣🍋🟣🍋🟣🍋🟣🍋
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம். தயா குணம் கொண்ட ஈரநெஞ்சினரின் பெருந்தயவால் தொடர் நன்கொடைகளால், 28 ஆண்டுகளாக, தினசரி மக்கள் சேவை செய்து, தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஓர் அறத்தொண்டு நிறுவனம்.

நகர்புற தொடர் சேவையை தொடர்ந்து தற்போது கிராம சேவையும் விரிவாக்கம் ஆகியுள்ளது.
🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟
தீபம் அறக்கட்டளையின் தினசரி சமுதாயப் பணிகளான மக்கள் பசி போக்குதல், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவு, அடையாறு மருத்துவமனையில் தினசரி உணவு, பல்வேறு கிராமங்களில் தினசரி உணவு, நீடிய பினியால் வருந்துகின்றோருக்கு மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு மாதாந்திர வாழ்வாதார உதவி போன்ற ஆன்மநேய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

நமது தினசரி தொடர் ஆன்ம நேய ஜீவகாருண்ய மக்கள் பணிகளுக்கு விரும்பி வழங்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

நன்கொடைகளுக்கு வருமான வரி 80G வரி விலக்கு உண்டு.
🟠🪷🟠🪷🟠🪷🟠🪷🟠🪷
தினசரி அறப்பணிகளுக்கும் அன்னதான பணிகளுக்கும் தொடர் நன் கொடைகள் வழங்கி பேராதரவு தரும் 150 நல்லுள்ளங்கள் வாழும் திசையை நோக்கி தண்டனிட்டு வணங்குகின்றோம்.
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில் …28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
944073635

Leave A Comment