11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

  • Home
  • VADALUR POOSAM SERVICE
  • 11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்
🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋
வடலூர் 154வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,
தீபத்தின் வணக்கம் ! வந்தனம் !
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 119 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க சங்கத்துடன் இணைந்து, தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் அன்னதருமத் தொண்டு தைப்பூச திருநாளில் கடந்த 13 ஆண்டுகளாக செய்து வருகிறோம். (இது வடலூர் பூச நாளில் தீபத்தின் 143வது மாத தொடர் திருத்தொண்டு…).

இந்த பசியாற்றுவித்தல் இறைபணியில், திருத்தொண்டில் சேவை செய்ய விரும்புபவர்கள் (5 நாட்களும் காய்கறி வெட்டுதல், உணவு தயார் செய்தல், உணவு பரிமாறுதல், பாத்திரங்கள் துலக்குதல் போன்ற பணிகள்…) அன்னதான தொண்டு செய்ய எண்ணமுள்ளவர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும். தொண்டு செய்பவர்களை அழைத்து செல்ல, அழைத்து வர, வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேன் கட்டணமில்லை. வாய்ப்பு 20 பேருக்கு மட்டுமே. இளைஞர்களுக்கு முன்னுரிமை.
🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎
வேளச்சேரியில் வேன் புறப்படும் நாள்: 08.02.25 (Sat) – மதியம் 2 மணி
வடலூரிலிருந்து சேவையை முடித்துவிட்டு வேன் சென்னைக்கு புறப்படும் நாள்:
12.02.24 (Thu) – மதியம் 2 மணி
🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎
அன்னதருமத் திருத்தொண்டு மட்டுமல்லாமல், தீபம் அறக்கட்டளையின் சார்பாக, வடலூர் தைப்பூச ஜோதி காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில் வருடந்தோறும் தைப்பூச திருநாளில் உணவு தயாரித்து சன்மார்க்க அன்பர்களுக்கு வழங்குகிறோம்.
தொடர் அன்னதானத்திற்கு தேவைப்படும் பொருட்கள்:
a) 80 சிப்பங்கள் அரிசி (2 டன்)
b) 200 கிலோ பருப்பு
c) எண்ணெய் டின் 25 – 375 கிலோ
d) மசாலா பொருட்கள்
e) பாக்கு தட்டு
மற்ற பிற…
(Total Project Cost: ₹2 lakhs)
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வடலூர் தைப்பூச பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பசியாற்றுவித்தலுக்காக, அரிசி, மளிகைப் பொருட்களுக்காக, நிதியாகவோ, பொருளாகவோ கொடுக்க விருப்பம் உள்ளவர்கள்,
தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழே உள்ள வங்கி கணக்கில் வங்கிப் பரிமாற்றம் மூலம் நன்கொடை அளித்து விட்டு, தகவல் தெரிவிக்கலாம்.

தீபம் அறக்கட்டளை ஒரு அரசு பதிவு செய்யப்பட்ட அறத் தொண்டு நிறுவனம் என்பதால், ரொக்க நன்கொடைகளை முழுமையாக தவிர்க்கவும். நன்கொடைகளை காசோலை அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் மட்டுமே அனுப்பவும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Let Dharma Spread from Door to Door; Heart to Heart; Person to Person.
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾
For Donation thro Bank Transfer:
DEEPAM TRUST, SBI, IIT Madras,
Current A/C No.30265475129,
IFSC:SBIN0001055;
Gpay – 9444073635
UPI ID – deepamtrust@sbi
UPI ID – 9444073635@okbizaxis

by cheque i.f.o. DEEPAM TRUST
7 Putherikarai Street, Velachery, Chennai 42.

After transfer, pl send your Donation details such as address, email ID, purpose, date of AD etc.9444073635
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் ….
என்றென்றும் சன்மார்க்க சிறுபணியில்… கடந்த 27 ஆண்டுகளாக …
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635
💥💥💥💥💥💥💥💥💥💥💥

Leave A Comment