10.3.25: திரை நீக்கிய ஜோதி தரிசனம் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 இன்று மாத பூசத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணி அளவில் சென்னை வேளச்சேரி ஞான சபையில் ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும்.
ஜோதி தரிசனம் காண வருக வருக என்று தீபம் நிர்வாகிகளையும், தீபம் திரு தொண்டர்களையும், தீபம் நன்கொடையாளர்களையும் தீபம் நலம் விரும்பிகளையும் சன்மார்க்க அன்பர்களையும் வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறோம். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 அன்புடன் தீபம் பாலா நிறுவனர் தீபம் அறக்கட்டளை புத்தேரி கரை தெரு தண்டீஸ்வரம் கோவில் அருகில் வேளச்சேரி சென்னை 9444073635