516வது வார அகவல் பாராயணம்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
வாராந்திர அகவல் பாராயணம்.
09.01.2025 – குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும்.
இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டு பிரார்த்தனை, ஜோதிவழிபாட்டை தொடர்ந்து, அனைவருக்கும் இரவு சிறப்பு உணவு வழங்கப்படும்.
வாரந்தோறும் வியாழக்கிழமை குருவாரத்தில் நடைபெறும் அகவல் பாராயணத்தில் தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்கள், ஆன்மிக தேடல் உள்ள அனைவரையும் தீபம் வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறது.
என்றென்றும் தொடர் சன்மார்க்க பணியில்…
நித்ய தீப தர்மச்சாலை
தருமச்சாலை வீதி
வேளச்சேரி சென்னை
9444073635