06.12.24 – இன்று பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…

  • Home
  • Helps to Blinds
  • 06.12.24 – இன்று பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…

06.12.24 – இன்று பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவி…
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன…

தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களில் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
🌟🌟🌟🪷🪷🪷🫑🫑🫑🍑🍑🍑🍋🍋🍋🍅🍅🍅
இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:
1) திரு K சம்பத்குமார் ஐயா சைதாப்பேட்டை, – 25 குடும்பங்களுக்கு உபயம்
2) திரு அருள் சந்திரன், SGS oil – 3 குடும்பங்களுக்கு உபயம்
3) எக்ஸலண்ட் ஹாஸ்பிடல்
வேளச்சேரி – 10 குடும்பங்களுக்கு உபயம்.
4) அரிமா ரஜினி S மணவாளன் ஐயா, பள்ளிக்கரணை – 7 குடும்பங்களுக்கு உபயம்.
5) திரு A பழனி ஐயா – 3 குடும்பங்களுக்கு உபயம்.
5) திரு P முருகன் அய்யா – 4 குடும்பத்திற்கு அரிசி உபயம்
6) திரு G குப்புசாமி, திருநெல்வேலி – 10 குடும்பங்களுக்கு உபயம்.
7) திருமதி B பத்மாவதி அம்மையார் அவர்கள் – 2 குடும்பங்களுக்கு உபயம்.
8) மேலும் ஐவர் தலா ஒரு குடும்பத்திற்கு உபயம்

இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக இன்று வழங்கப்பட்டது. அனைவருக்கும் பிரார்த்தனையுடன் வயிறார உணவு வழங்கப்பட்டது.
🍇🍇🍇🥭🥭🥭🍏🍏🍏🌼🌼🌼🌴🌴🌴🍍🍍🍍
மாற்று திறனாளிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு, டயாலிசிஸ் மருத்துவ உதவிக்கு, மாரி போல் பாரி போல், வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Project cost: ₹1,50,000/- p.m.
Sponsors Are Welcome
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தீபம் அறக்கட்டளை
(Since 1997… 28ஆம் ஆண்டில்…)
7, தர்மச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை 42.
Gpay 9444073635
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இது ஓர் அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு, அளிக்கப்பட்ட, தமிழ்நாடு முதல்வர் மற்றும் கவர்னர் திருக்கரங்களால் நேரில் அரசு விருது பெற்ற, ஓர் அறத்தொண்டு நிறுவனம்.

website: www.deepamtrust.org

Leave A Comment