தொண்டுறார் கைச்சோறு உண்ணேன்

  • Home
  • ANNDHANAM
  • தொண்டுறார் கைச்சோறு உண்ணேன்

தொண்டுறார் கைச்சோறு உண்ணேன்
💥💥💥💥💥💥💥💥💥
சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் அன்னதானம் நடைபெறுவதால், கோடைகாலத்தை முன்னிட்டு தினசரி நீர் மோர் வழங்குவதால், ஏராளமான தொடர் அன்னதான பணிகள் உள்ளன (காய் வெட்டுதல், சமையல் செய்ய உதவுதல், பாத்திரம் கழுவுதல், தருமச்சாலையை/ஞானசபையை சுத்தம் செய்தல்).

தருமச்சாலையில் தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள், அவரவர்
விரும்பும் வண்ணம்,
விரும்பும் நாளில்,
விரும்பும் நேரத்தில் தொண்டு செய்யலாம்.

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி.

தொண்டு செய்வோம். நீண்டு வாழ்வோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விவரங்களுக்கு :
தீபம் அறக்கட்டளை
9444073635

Leave A Comment