முதல் மேலும் ஒரு கிராம தருமசாலை ஆரம்பம்.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தயவுடையீர், வந்தனம்! 🙏🙏🙏 💥💥💥💥💥💥💥💥💥💥 மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய எழுபதுக்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுவதை நேரில் கண்ணுற்று அவர்களின் குழந்தைகளுக்கு 2 வயது முதல் 10 வயதுக்கு உட்ப்ட வறுமையில் வாடும் 100 குழந்தைகளுக்கு 10.07.21 முதல் *தினசரி இரவு உணவு* வழங்க தீபம் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. நாளை *ஜூலை மாதம் 10ம் தேதி முதல்* சூடான சுவையான சுகாதாரமான இரவு உணவு வழங்கயிருக்கிறோம். Meyyur கிராம தரும சாலையில் இரவு உணவு தயார் செய்து 2-3 கிலோ மீட்டர் காட்டு பகுதியை ஒட்டி வாழும் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கப்படும். நாளை தீபத்தின் தொண்டர்கள் நேரில் சென்று மெய்யுர் கிராமத்தில் புதிய தருமசாலையை துவக்கி 100 பழங்குடி இன குடும்பங்களுக்கும் சிறப்பு உணவு வடை இனிப்பு அப்பளத்துடன் வழங்குகிறோம். வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து "தீபம் தொண்டர் படையுடன்" வாகனம் புறப்படும் நேரம்: நண்பகல் 12 மணி (10.7.21). விருப்பமுள்ள உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️ தயவுடன் ... *தீபம் அறக்கட்டளை* வேளச்சேரி சென்னை 9444073635
09
Jul, 21