மாத பூசம்

மாத பூசம்: ஞாயிற்றுக்கிழமை  
*நாள்: 10.04.2022*

*சனிக்கிழமை  இரவு(09.04.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை.*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக  பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு  பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.

*106 மாதங்களாக ...(9 வருடங்களாக) வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர் தொண்டு... காய்கறி வெட்டுதல்... பாத்திரங்கள் கழுவுதல்... சமையல் செய்தல்... நாள் முழுதும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு உணவு பரிமாறுதல்...*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
வேன் புறப்படும் *நாள்*:
09.04.22-சனிக்கிழமை
*நேரம்* : இரவு 9 மணி
*இடம்*: நித்ய தீப தர்மசாலை,
தர்மசாலை வீதி,
வேளச்சேரி சென்னை.
*வேனுக்கு கட்டணம் இல்லை.* விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கலாம் அல்லது வேன் வாடகை ₹9,500ஐ ஏற்றுக்கொள்ளலாம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் *திரு V பாரதி*  ஐயா அவர்கள் தலைமையில், சனிக்கிழமை  இரவு தொண்டு செய்ய தீபம் தொண்டர்களுடன்  வேன் புறப்படுகிறது. 

 "சுற்றுலா அல்லது பொழுது போக்கிற்கான இடம்  அல்ல...
சேவை செய்யும் எண்ணம் உடையவர்கள், வடலூர் ஞானசபையில் *ஜோதி தரிசனம்* காண விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரவும்".
💥💥💥💥💥💥💥💥💥
தொண்டு செய்ய ஒன்றிணைவோம்!

தொண்டு செய்வோம்! 
நீண்டு வாழ்வோம்!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
விருப்பம் உள்ள நிர்வாகிகள், 
விருப்பமுள்ள தொண்டர்கள், இக்குழுவில் விருப்பமுள்ளவர்கள், அன்னதான தொண்டில் பங்கெடுத்துக் கொண்டு, 
ஆன்ம லாபம் பெற தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் ...
என்றென்றும்
சன்மார்க்க பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை

Leave A Comment