மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்
சர்க்கரை நோய்க்கு …இயற்கை வைத்தியம் – 16.5.22
~~~~~~~~
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
~~~~~~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
~~~~~~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
நாள்: 16-05-2022 (திங்கள்)
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 3-00 மணிவரை
இலவச மருத்துவ உதவிக்கு
பதிவு இல்லை.
கட்டணம் இல்லை.
விரும்பினால் அறப்பணிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம்.
மருத்துவ முகாமிற்கு வரக்கூடிய அனைவரும் தருமச்சாலையில் அருள் உணவு உண்டு மகிழும்படி தீபம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.
மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை வளாகம்,
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
போன்: 044 4335 8232
மனித நேயப் பணிகளில் 25 ஆண்டுகளாக…வெள்ள விழா ஆண்டை நோக்கி…
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:
044-22442515, 9444073635
அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!
Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் … இயற்கை வழியில்…
ஆரோக்கியமாக வாழ்வதே ஆனந்தம்
தயவுடன் …
என்றென்றும் சமுதாயப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
9444073635
குறிப்பு: மருத்துவ முகாம் குறித்த செய்தியை தங்கள் சார்ந்த, நலம் விரும்பிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.