*சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்:* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மாதந்தோறும் அரிசி உபயம் செய்யும் ஆன்மநேய அன்பர்களுக்கு, வணக்கம் ! வந்தனம்!!! சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் அன்னதானம் பசியாற்றிவித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரம் மக்களின் பசி போக்க தர்மசாலை அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. தருமசாலையில் தினசரி அன்னம்பாலிக்க தினமும் 100 கிலோ வீதம் *மாதம் 3 டன் அரிசி தேவைப்படுகிறது.* மேலும் தமிழகத்தின் பல்வேறு கிராம தருமசாலைகள் மூலம் தினசரி காலையில் ஆயிரக்கக்கானோர்க்கு அருளமுதம் வழங்கப்படுகிறது. தினசரி நடைபெறும் அன்னம் பாலித்தல் நிகழ்விற்கு, மாதந்தோறும் அரிசி சிப்பங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நன்கொடையாளர்களை, ஆண்டவருடைய அருள்பெற்ற அருளாளர்களை, கடவுளுடைய அருள் பெற்ற கருணை உள்ளங்களை, தயவுடன் தாராளமாய் அன்னதானத்திற்கு அரிசி சிப்பங்களை அளித்துக்கொண்டே இருக்கும் ஆன்மநேய அன்பர்களை, தீபம் அறக்கட்டளை தங்களையும் தங்கள் அன்பு குடும்பத்தையும் வாயார வாழ்த்துகிறது. வாழ்த்தி மகிழ்கிறது. அரிசி தானம் அற்புத தானம். *அரிசி* யில் *'அரி'* யும் *'சி'* வனும் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தினசரி நடைபெறும் அன்னதானப்பணிகளுக்கு அரசி மட்டுமல்லாது பருப்பு வகைகள் சமையல் எண்ணெய் மிளகாய் தனியா போன்ற மளிகை பொருட்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. மாதந்தோறும் தொடர்ந்து தர்மம் செய்ய விரும்புபவர்கள், வாரி வாரி வழங்கி வள்ளலாகலாம். இறைவனுடைய அருள் பெற்று நிறைவாய் வாழலாம்! தருமசாலையில் மக்களின் பசி போக்க மாதந்தோறும் 3 டன் (3000 kg) அரிசி தேவைப்படுகிறது. அரிசி மொத்த கொள்முதல் விலையில் 25 கிலோ சிப்பம்: ₹1000/-. உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். 🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓 கடவுள் எங்கு இருக்கிறார்? கரண்டியில் இருக்கிறார். கரண்டி எங்கே இருக்கிறது? கடவுளிடம் இருக்கிறது. கரண்டியை வைத்திருப்பது யார் ? சோறு சமைப்பது யார் ? சோறு போடுவது யார் ? சோறு கொடுப்பது யார்? சோறு சாப்பிடுவது யார்? சோற்றிற்கு அரிசி கொடுப்பது யார் ? காய்கறிகளை கொடுப்பது யார்? மளிகைப் பொருட்களை கொடுப்பது யார்? தருமச் சாலையில் மலைபோல் குவிந்திருக்கும் உணவுப் பாத்திரங்களை கொடுத்தது யார்? தினமும் தருமச்சாலையில் அடுப்பு எரிந்து கொண்டே இருப்பதற்கு காரணம் யார்? உலகம் முழுவதும் தர்மம் நடைபெற காரணம் யார்??? தர்ம சாலைகளை நடத்துவது யார்????? *கடவுள் !!! மனித கடவுள் !!!* *தெய்வம் மனுஷ ரூபாய!!!* மேற்கண்ட அனைத்துமாக இறைவன் எழுந்தருளி அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார்! ஆண்டவருக்கு நன்றி நன்றி!!! இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி!!! கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி!!! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றி நன்றி நன்றி!!! உலகம் முழுவதும் எங்கெல்லாம் தர்ம சாலைகள் நடைபெறுகிறதோ, சன்மார்க்க சங்கங்கள் மூலம் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் எழுந்தருளி அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார்! வணங்கி மகிழ்கிறோம்!!! 🙏🙏🙏🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙏🙏🙏🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️ வாழ்க தர்மம் !!! வளர்க தர்மம் !!! தர்மம் செய்வோம்!!! தயவுடன் வாழ்வோம் !!! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 For Donation thro Bank Transfer: State Bank of India, IIT Madras, *Current A/C No.30265475129,* DEEPAM Trust, IFS:SBIN0001055; 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️ தயவுடன்... சமுதாய சிறுபணியில்... *தீபம் அறக்கட்டளை* சென்னை வேளச்சேரி 9444073635 www.deepamtrust.org 🙏🙏🙏🙏🙏 நித்திய தீப தர்மசாலை முகவரி: Nithya Deepa Dharmachalai No.7/8, Putheri Karai, (Near Dhandeeswarar Temple), Velachery, Chennai, Tamil Nadu 600042 094440 73635 / 04422442515 https://maps.app.goo.gl/ZBsNm8FeZAdt5TZL9
24
Apr, 21