1) கோதான உபயம்:₹40,000/- 2) கோமாதா மற்றும் கன்றுக்கு பூமாலை 3) கோமாதா தானம் பெறும் நிவேதிதா அவர்களின் இரு குழந்தைகளுக்கு ஏராளமான திண்பண்டங்கள். 4) பனங்கொளை உபயம் 5) விபாசனா ஹோட்டலில் சிறப்பு மதிய உணவு ஐஸ்கிரீம் உடன் (இதுவரை கண்டிராத ஒரு சிறந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உயர்தர சைவ உணவு): ₹4,000/- 6) சிவாலய கோவில் கட்டட நிதி உதவி:₹1,000/- 7) 50 குளிர்ந்த நீர் மோர் பாட்டில்கள் 8) வேடந்தாங்கல் சென்று வர ஏசி கார் உபயம் 9) தீபம் நிறுவனருக்கு செவ்வாழைப்பழம் 10) தீபத்தின் டாடா ஏஸ் வாகனத்திற்கு டீசல் செலவு. 11) குரங்குகளுக்கு தின்பண்டங்கள்.
அந்த வானத்தை போல மனம் படைத்த நிகழ்கால கர்ணன், தீபத்தின் ஒலி பிரகாசம், திரு கந்தசாமி ஐயா அவர்களின் தெய்வீக குணத்திற்கு அடியேனின் திருப்பாத வந்தனங்கள். 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️