தினசரி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரு வேளை உணவு 💥💥💥💥💥💥💥💥💥💥💥 தீபம் அறக்கட்டளை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு வழங்கப்படுகிறது.
இன்று அடையாறு மருத்துவமனையில் உணவு வழங்கிய சிறு காட்சியை இணைத்துள்ளோம்.
சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் வயிறார உணவு வழங்கப்படுகிறது.
தினசரி நடைபெறும் ஜீவகாருண்ய பணியில் தாங்களும் பங்கு கொண்டு ஆன்ம லாபம் பெற, அன்புடன் அழைக்கிறோம். 🌟🌟🌟🌟🌟 தயவுடன்… என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில் … 29 ஆண்டுகளாக… தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை Gpay 9444073635