சென்னை வேளச்சேரி *நித்ய தீப தருமச்சாலையில்* *தைப்பூச திருவிழா*

  • Home
  • NDD FUNCTIONS
  • சென்னை வேளச்சேரி *நித்ய தீப தருமச்சாலையில்* *தைப்பூச திருவிழா*
சென்னை வேளச்சேரி 
*நித்ய தீப தருமச்சாலையில்*
*தைப்பூச திருவிழா*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*மூன்று கால ஜோதி தரிசனம்*
காலை 7 மணி
நண்பகல் 12 மணி
மாலை 7 மணி
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*நாள் : 7.2.2021* (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 

இடம்: நித்ய தீப தர்மசாலை வளாகம்
7, புத்தேரி கரைத் தெரு
தண்டீஸ்வரம் கோயில் அருகில்
வேளச்சேரி சென்னை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மனித பிறப்பின் பெருமையே நாம் வாழும் பயனுள்ள வாழ்க்கையில் தான் இருக்கிறது. 
மனிதர்களாக பிறந்தவர்கள் மாமனிதர்கள் ஆவதும், 
மாமனிதர்கள் மகான்கள் ஆவதும்,  
மகான்கள் தெய்வங்கள் ஆவதும், 
தெய்வங்கள் கடவுள் நிலையை அடைவதும், 
மனிதராகப் பிறந்து இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக் கூடிய ஓர் அரிய அற்புத வாய்ப்பு.

*அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது;*
.....
*தான தர்மம் செய்தல் அரிது.*
*தான தர்மம் செய்வாராகில்* 
*வானவர் நாடு வழி விடுமே* 
என்பார் அவ்வைப் பிராட்டி.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உடைய பேரருள் பெரும் கருணையினால் தீபம் அறக்கட்டளையின் தைப்பூச திருவிழா நித்ய தீப தர்மசாலை வளாகத்தில் நாள் முழுவதும் கீழ்க்காணும் வகையில் இறையருளால் நடைபெற உள்ளது.

ஏறக்குறைய 115 ஆண்டுகளுக்கும் மேலாக வடலூர் சத்திய தருமச்சாலையில்   அன்னதர்மப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் *நாகப்பட்டினம் அகல்விளக்கு மன்றம்* 
ஆன்மிகப் பண்புகளை, ஆன்மீக அற்புதங்களை, நல்லறம் போற்றும் 
மா மனிதர்களாகவும் மகான்களாகவும் ஜீவகாருண்ய வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்திக்கொண்டும், வாழ்ந்து கொண்டும், 
பிறரை வாழ வைத்துக் கொண்டும் இருக்கக்கூடிய *திருவாளர்கள் சைவமணி ஐயா மற்றும்,*
*திரு ராமமூர்த்தி ஐயா அவர்களின் அருள் ஆசியோடு* 
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*தலைமை: திரு அருட்பிரகாச வள்ளலார்*

07.02.2021 (ஞாயிறு)
காலை 5 மணி:
அகவல் பாராயணம்
பாரதிபுரம் சன்மார்க்க சங்கம்
சைதாப்பேட்டை சன்மார்க்க சங்கம்
மடிப்பாக்கம் சன்மார்க்க சங்கம்

*காலை 6:30 மணி:* சன்மார்க நீதி கொடி ஏற்றுதல்
திரு சி.ர.சௌந்தர்ராஜன் ஐயா அவர்கள், தேவதானம் பேட்டை

*காலை 7 மணி:* 7 திரை நீக்கி ஜோதி தரிசனம்

*காலை 8 மணி:* சிற்றுண்டி

*காலை 10 மணி:* திரு லட்சுமணசாமி ஐயா அவர்கள் எழுதிய *நிறைவும் நிம்மதியும்* புத்தக வெளியீடு

*நண்பகல் 12:00 மணி :* 7 திரை நீக்கி ஜோதி தரிசனம்
திரை விளக்கம்: திருமதி மொழியரசி அம்மா அவர்கள், சைதாப்பேட்டை

*மதியம் 1 மணி:* சிறப்பு அன்னம் பாலித்தல்

*மதியம் 2 மணி:* வாழ்த்துரை
திரு மு பா பாபு அவர்கள்
திரு மான் கு ஏழுமலை அவர்கள்
திரு அருணகிரி அவர்கள்
திரு தண்டபாணி அவர்கள்

*மாலை 4 மணி:* அருட்பா இசை கச்சேரி
விபூதி வள்ளல் மாணவர் திரு ரத்தின ராமஜோதி
புலவன்பாடி, ஆரணி தாலுக்கா

*இரவு 7 மணி:* 7 திரை நீக்கி ஜோதி தரிசனம்

*இரவு 7.30 மணி:* இரவு உணவு வழங்குதல்
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚
தைப்பூச விழா ஒருங்கிணைப்பாளர் 
*திரு சாது A மகாதேவன்  ஐயா* அவர்கள், ஜமீன் பல்லாவரம் சென்னை.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க !

தயவுடன் ...
நிறுவனர் 
*தீபம் அறக்கட்டளை*
9444073635

Leave A Comment