*கோடைகால நீர்மோர் பந்தல்*

சென்னை வேளச்சேரி
        தீபம் அறக்கட்டளையின்
*கோடைகால நீர்மோர் பந்தல்* 
🥛🍺🥛🍺🥛🍺🥛🍺🥛🍺
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வேளச்சேரி பகுதியில் கடும்வெயிலால் அவதியுறும் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு *கோடை கால நீர்மோர் பந்தல் 01-04-2021 அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து தினமும் வெயில் காலம் முடியும் வரை தாகம் தணிக்க  குளிர்ச்சியான நீர்மோர் & ரஸ்னா* தண்டீஸ்வரர் கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது. 
🥛💧🥛💧🥛💧🥛💧🥛💧
கடந்த ஆண்டுகளில் நீர்மோர் உபயம் செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்துகொண்ட புண்ணியஸ்தர்கள்:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
* தயவு முருகானந்தம் ஐயா வேளச்சேரி 
* தயவு பாக்யலட்சுமி தீபம் மாணவி 
* தயவு மணி ஐயா அவர்கள் (ஐ.ஐ.டி ஓய்வு) 
* தயவு சன்மார்க்கி ராமாபுரம் குமரகுரு அவர்கள் 
* தயவு  டாக்டர் செந்தில் நாதன் ஐயா அவர்கள் excellent hospital வேளச்சேரி
* தயவு G ரமேஷ் அவர்கள் பள்ளிக்கரணை 
* தயவு காயத்ரி ரமேஷ் அவர்கள் பள்ளிக்கரணை
* பேராசிரியர் முத்துக்குமார் அவர்கள் செம்பாக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தாங்களும் இப்புண்ணியத் தொண்டிலும் பங்கு பெற்று, இந்த சமுதாயப் பணி
தடைபடாமல் தினமும் தொடர்ந்து நடைபெறும் *தாகம் தணிக்கும் அற்புதமான அறப்பணியில்*  பங்கு பெற்று தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் ஆன்ம லாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஒருநாள் நீர்மோர் தயாரிக்க தேவையான தயிருக்கு நாளொன்றுக்கு ₹500/- உபயமாக அளித்து அல்லது தங்களின் சக்திக்கேற்ப பொருளாக அளித்து மக்களின் தாகம் தணிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குளிர்ந்த நீர்மோர் வழங்கப்படும் இடம்: 
*தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில், வேளச்சேரி*

வழங்கப்படும் நேரம்:
*தினசரி நண்பகல் 12 மணியளவில்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தொடர்புக்கு:
*தீபம் அறக்கட்டளை*
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு
வேளச்சேரி, சென்னை-600042
அலுவலக தொடர்பு எண்:
044-22442515
கைபேசி எண்: 9444073635
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தருமச்சாலை முகவரி:
*நித்ய தீப தருமச்சாலை*
7/8, புத்தேரிக்கரைத் தெரு
வேளச்சேரி, சென்னை-600042

Leave A Comment