அருட்பெருஞ்ஜோதியே சரணம்! 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️ கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு கோதானம் 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄 சோளிங்கர், பாணாவரம் அருகில் மஹேந்திரவாடி கிராமத்தில் 25 வயதில், திருப்பூர் சாலை விபத்தில் கணவனை இழந்த, 2 சிறு குழந்தைகளுக்கு தாயான, இளம்பெண் நிவேதா அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீபம் அறக்கட்டளை, தினசரி 7 லிட்டர் பால் கறக்க கூடிய, பிறந்து 7 நாட்களே ஆன கன்று பசு, தானம் (₹40,000/-) வழங்குகிறது. 💐💐💐💐💐💐💐💐💐 நாள்: 1.5.22 (ஞாயிற்றுக்கிழமை) – தொழிலாளர் தினம்.
நேரம்: காலை 9 மணி
இடம்: மஹேந்திரவாடி கிராமம், பாணாவரம் அருகில். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 சமுதாய நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தீபத்தை தொடர்புகொள்ளவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுடன்… தீபம் அறக்கட்டளை 9444073635 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!