
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
1997 முதல் சென்னையின் ஏழை எளியோருக்கு உணவு, கல்வி, மருத்துவ சேவை
11 நித்ய தீப தருமச்சாலைகள் மூலம் தினமும் உணவு வழங்குகிறோம்; அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நேரில் சென்று உணவளிக்கிறோம்; தேவையுள்ள மாணவர்கள், நோயாளிகள், குடும்பங்களுக்கு உதவுகிறோம்.
பதிவு பெற்ற சமூக சேவை அமைப்பு · பதிவு எண் 2035/2007
நாங்கள் உதவும் மக்கள்
தேவையுள்ளோருக்கு, ஒவ்வொரு நாளும்
பசியால் வாடும் குடும்பங்கள், மாணவர்கள் முதல் புற்றுநோய், சிறுநீரக நோயாளிகள் வரை: உங்கள் ஆதரவு வாரந்தோறும் சென்றடைவோர் இவர்களே.
- ஆண்டுகள் சமூக சேவை
- நித்ய தீப தருமச்சாலைகள்
- கல்வி உதவி பெற்ற மாணவர்கள்
- மாதங்கள் வடலூர் அன்னதானம்
தினமும் உணவு பெறுவோர்
நித்ய தீப தருமச்சாலை மற்றும் நாங்கள் ஆதரிக்கும் கிராமத் தருமச்சாலைகள் மூலம் காலை, மதியம், இரவு.
மேலும் அறிய2010 முதல் கல்வி உதவி
ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், கல்லூரிகளின் பெயரில் காசோலையாக.
மேலும் அறியவேளை உணவு, தினமும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில்
நோயாளிகளுக்கும் உடனிருப்போருக்கும், ஒரு நாளும் தவறாமல் நேரில் சென்று.
மேலும் அறியடயாலிசிஸ் உதவி பெறும் சிறுநீரக நோயாளிகள்
சிகிச்சைக்காக ஒவ்வொருவருக்கும் ₹5,000 காசோலையாக.
மேலும் அறியமாதந்தோறும் அரிசி பெறும் குடும்பங்கள்
மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள்.
மேலும் அறியமெய்யூரில் தினமும் இரு வேளை உணவு பெறும் குழந்தைகள்
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமப் பழங்குடியினக் குழந்தைகளுக்குச் சூடான, சத்தான உணவு.
மேலும் அறிய
தற்போது நிதி திரட்டப்படுகிறது · கட்டுமானப் பணி
ஜோதி மாமலை கட்டுமானப் பணி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, தேவதானம்பேட்டை கிராமம் அருகிலுள்ள ஜோதி மாமலையில் நடைபெறும் கட்டுமானப் பணிக்குத் தீபம் அறக்கட்டளை நிதி திரட்டுகிறது. UPI, வங்கிப் பரிமாற்றம் அல்லது காசோலை மூலம் நன்கொடை அளிக்கலாம்.
₹0 திரட்டப்பட்டது
/ ₹95,31,500
இலக்கில் 0%இன்னும் தேவை: ₹95,31,500
26 பணிகளில் 0 முழுமையாக நிறைவு



எங்களைப் பற்றி
தீபம் அறக்கட்டளைக்கு வரவேற்கிறோம்
தீபம் அறக்கட்டளை ஒரு பதிவு பெற்ற சமூக சேவை அமைப்பு (பதிவு எண் 2035/2007). 2007 ஆம் ஆண்டு வேளச்சேரி, கல்குட்டை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்துத் தொடங்கிய இவ்வறக்கட்டளை, இன்று உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் ஆதரவுடன் 11 நித்ய தீப தருமச்சாலைகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்து வருகிறது.
- அடையாறு புற்றுநோய் மருத்துவமனை
- தினமும் இரு வேளை, வாகனத்தில் நேரில் சென்று
- வேளச்சேரி தருமச்சாலை
- தினமும் மூன்று வேளை வாழை இலையில்
எங்கள் சேவைகள்
நாங்கள் உதவும் வழிகள்
அன்னதானம்11 நித்ய தீப தருமச்சாலைகள் மூலம் தினசரி இலவச உணவு.மேலும் அறிய
கல்வி உதவிஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை; 1,055 மாணவர்கள் பயன்.மேலும் அறிய
மருத்துவ உதவிஏழை டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மாதாந்திர உதவி.மேலும் அறிய
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைநோயாளிகளுக்கும் உடனிருப்போருக்கும் தினமும் இரு வேளை உணவு.மேலும் அறிய
படங்களில்
சேவையின் தருணங்கள்
வெள்ளம், புயல், மார்கழிக் குளிர் இரவுகள், தருமச்சாலையின் அன்றாட நாட்கள்.
- நடமாடும் அன்னதானம் | தீபம் அறக்கட்டளை, வேளச்சேரி18
- வாழ்வாதார உதவி16
- தீபம் அறக்கட்டளை: மார்கழி குளிரில் சாலையோரம் உள்ளவர்களுக்கு போர்வைகள் வழங்குதல்18
- 2023: வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு வரை உணவு வழங்கிய தீபத்தின் தன்னார்வலர்கள்18
- 2023: பெரும் மழையில் தீபத்தின் சேவை18
- வடலூர் பூசம்18
- ஊரடங்கு கால அன்னதானம் #கொரோனா20
- கஜா புயல்18
- சென்னை பெருவெள்ளத்தில் உதவி - 201520
- நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி7
- கல்வி உதவி வழங்கும் விழா8
- அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உணவு5
- நிவாரணம், களப்பணி17
காணொளியில் எங்கள் சேவை
காணொளித் தொகுப்பு
மேலும் காணொளிகள்
எங்கள் YouTube சேனலில் சமீபத்தியவை
YouTube-இல் பின்தொடரதீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள் · 2026
தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப்பணிகள்
29 ஆண்டுகால சமூக சேவை, படங்களுடன் ஒரே நூலில்: தினசரி அன்னதானம், மாணவர்களுக்கான கல்வி உதவி மற்றும் அறக்கட்டளையின் பிற பணிகள். இணையத்தில் படிக்கலாம், அல்லது PDF ஆகப் பதிவிறக்கிப் பகிரலாம்.
PDF · 40 பக்கங்கள் · 10.8 MB
எங்கள் பயணம்
1997 முதல் மைல்கற்கள்
19972021
1997
சிறு சேவையாகத் தொடங்கப்பட்டது.
2007
அறக்கட்டளை பதிவு; தினசரி கஞ்சி வார்த்தல்.
2010
முதல் கல்வி உதவி; அரிசி, மளிகை உதவி.
2011
கோடை காலங்களில் நீர் மோர் & ரஸ்னா.
2012
வீடற்றோருக்குப் போர்வைகள்; தானே புயல் நிவாரணம்.
2013
வடலூர் சத்திய தருமச்சாலையில் சேவை தொடக்கம்.
2015
சென்னை பெரு வெள்ள நிவாரணம்.
2018
கஜா புயல் நிவாரணம்.
2021
மெய்யூர் குழந்தைகளுக்கு உணவு.

எங்கள் வழிகாட்டி
வள்ளலாரும் சன்மார்க்க நெறியும்
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் வள்ளலாரின் ஜீவகாருண்ய நெறியே எங்கள் பணியின் அடிப்படை. 2013 முதல் வடலூர் சத்திய தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் அன்னதானத் திருத்தொண்டு செய்து வருகிறோம்.
வள்ளலாரின் அருள்வாக்குகள்
எல்லா அருள்வாக்குகளும் மூலங்களுடன்சாகாதவனே சன்மார்க்கி.
சாவை வென்றவனே உண்மையான சன்மார்க்கி.
உபதேசக் குறிப்புகள், குறிப்பு 96
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
என் நெறி இறப்பை ஒழிக்கும் சன்மார்க்க நெறியே.
திருவருட்பா, ஆறாம் திருமுறை, ஞானசரியை, பாடல் 26
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
உயிர்களிடம் காட்டும் இரக்கமே வீடுபேறு என்னும் வீட்டின் கதவைத் திறக்கும் திறவுகோல்.
ஜீவகாருண்ய ஒழுக்கம், மக்கள் வழங்கும் சுருக்க வடிவம்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
மரணம் இல்லாத பெருவாழ்வில் வாழலாம்; இதை அறிவீர்.
திருவருட்பா, ஆறாம் திருமுறை, ஞானசரியை, பாடல் 1
கடவுள் ஒருவரே
உண்மையான கடவுள் ஒருவரே என்று உறுதியாகக் கொள்வதே மன ஒழுக்கம்.
உபதேசக் குறிப்புகள், குறிப்பு 100
கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
கருணை இல்லாத ஆட்சி விரைவில் ஒழியட்டும்.
திருவருட்பா, ஆறாம் திருமுறை, சன்மார்க்க நிலை, பாடல் 5
தொடர்பில் இருங்கள்
தீபம் அறக்கட்டளையைப் பின்தொடருங்கள்
சேவைச் செய்திகள், நிகழ்வுகள், காணொளிகள் எங்கள் அதிகாரப்பூர்வப் பக்கங்களில். முதலில் அறிய WhatsApp சமூகத்தில் இணையுங்கள்.
தீபம் அறக்கட்டளைDeepam Trust@deepamtrustngoஎங்கள் அன்றாட சேவையின் புகைப்படங்களும் செய்திகளும்.
நீங்கள் கேட்கும்போது மட்டுமே Facebook பதிவுகள் ஏற்றப்படும்.
தீபம் அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு நன்கொடையளிக்க
தினசரி அன்னதானம், நலப்பணிகளுக்குத் துணை நில்லுங்கள்
நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80G-இன் கீழ் வரிவிலக்கு உண்டு.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் அருளிய மகாமந்திரம்.







