Lockdown Annadhanam #Corona
2020 மார்ச் முதல் மே வரையிலான கொரோனா ஊரடங்குக் காலத்தில், வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் உணவு சமைத்துப் பொட்டலமிட்டு, இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
24 மார்ச், 2020 · 20 புகைப்படங்கள்