உள்ளடக்கத்திற்குச் செல்ல
வாழ்த்தும் பாராட்டும்9 வாழ்த்துரைகள்

பாராட்டுரைகள்

தீபம் அறக்கட்டளையின் சேவையைப் பற்றி பெருமக்கள் எழுதிய வாழ்த்துக் கடிதங்களும், Google மதிப்பாய்வுகளும், காணொளிச் செய்திகளும்.

வாழ்த்துக் கடிதங்கள்

பெருமக்களின் வாழ்த்துரைகள்

மதிப்புக்குரிய பொது வாழ்வுப் பெருமக்களும் சக சேவை அமைப்புகளின் தலைவர்களும் தீபம் அறக்கட்டளையின் பணிகள் குறித்து எழுதியுள்ளனர். ஒவ்வொரு செய்தியையும் அதன் மூலக் கடிதத்துடன் முழுமையாகப் படிக்கலாம்.

சிறப்புச் செய்தி

ஒரே வரியில் கூற வேண்டுமானால் வள்ளலாரின் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்ற நல்ல உள்ளங்களின் கூட்டமே அந்த தீபம் அறக்கட்டளை.

நீதியரசர் தி. நெ. வள்ளிநாயகம்

முன்னாள் நீதிபதி, கர்நாடக மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள்

நீதிபதி, லோக் அதாலத், சென்னை உயர் நீதிமன்றம்

நாள்: 15 டிசம்பர், 2025

  • பட்டினியில்லா, நோயில்லா, குற்றமில்லா, வளமான உலகத்தை உருவாக்குவோம் என்ற கொள்கையுடன் முனைந்து செயல்படும் தீபம் அறக்கட்டளையின் நிறுவனரும், தன்னார்வத் தொண்டர்களும் செய்து வரும் சேவைகள் மிகவும் போற்றுதலுக்குரியது.
    சைதை சா. துரைசாமி

    சைதை சா. துரைசாமி

    முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி

    நிறுவனர் & தலைவர், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை (மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகம்)

    28 நவ., 2025
  • தீபம் பாலகிருஷ்ணன், ஸ்ரீ ஜோதி சதுரகிரியார் போன்றோர் தங்களை முழுதும் இதில் ஈடுபடுத்திக் கொண்டு மெழுகுவர்த்தியாய் மற்றவர்களுக்கு “ஒளி” காட்டி வாழ்கிறார்கள்.

    எஸ்.பி. முத்துராமன்

    திரைப்பட இயக்குநர்

  • வள்ளலார் சுவாமிகள் நெகிழ்வுடன் கூறிய ‘தருமமிகு சென்னை’ எனும் கருத்துக்கு வலு சேர்ப்பது போல சென்னை வேளச்சேரியில் செயல்படும் ‘தீபம் அறக்கட்டளை’ குறித்து அன்பர்கள் பலர் வாயிலாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
    இந்திரா சௌந்தர்ராஜன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    எழுத்தாளர்

    26 மார்., 2015
  • வள்ளலார் பெயருள்ளவரை தீபம் அறக்கட்டளையின் பெயரும் நிலைத்து நிற்கும்.
    சேவாலயா முரளிதரன்

    சேவாலயா முரளிதரன்

    நிறுவனர், சேவாலயா

  • இந்த நற்பணிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும், தீபம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் அன்னாரின் தொண்டர்களின் மலர்பாதங்களில் இதை காணிக்கையாக்குகிறேன்.

    குலபதி குப்புசாமி

    நிறுவனர் & தலைவர், சன்மார்க்க குருகுலம், ஜோதிபுரம், கீரனூர் (பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்)

  • உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதற்கிணங்க, உயிர்காக்கும் உணவுதானம் உயர்ந்த தானம், அதை உயிர்க் கொள்கையாகக் கொண்ட தீபம் அறக்கட்டளை போற்றி வரவேற்கத்தக்க அறப்பணி.

    பாலமுருகனடிமை

    அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில், இரத்தினகிரி-கீழ்மின்னல், வேலூர் மாவட்டம்

  • இத்தீபம் என்றும் பல மக்கள் வாழ்வில் புன்னகை தீபமேற்றி, இச்சமுதாயம் ஒளி வீச, வழி அமைக்க வாழ்த்துக்கள்.

    முகவரி கே. ரமேஷ்

    நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், முகவரி அறக்கட்டளை

    13 மார்., 2015
  • இம்மண்ணுலகில் மனிதர்கள் பிறக்கின்றனர், இறக்கின்றனர். ஆனால் நெறியாளர் பாலகிருஷ்ணன் போன்றோர் தோன்றுவது அரிதாகும்.

    சதிஷ்ராஜ் அடிகளார்

    ஸ்தாபகர், அருள்ஜோதி அன்ன ஆலயம், பெரம்பூர், சென்னை

Google மதிப்பாய்வுகள்

Google-இல் மக்கள் சொல்வது

தீபம் அறக்கட்டளையை அறிந்தவர்கள் Google-இல் அளித்த மதிப்பீடுகளும் மதிப்பாய்வுகளும். நீங்கள் வருகை தந்திருந்தாலோ, தன்னார்வலராகப் பணியாற்றியிருந்தாலோ, நன்கொடை அளித்திருந்தாலோ, உங்கள் மதிப்பாய்வையும் பதிவிடுங்கள்.

4.8

Google-இல் 119 மதிப்பாய்வுகள் · 28 அக்டோபர், 2026 நிலவரப்படி

  • If anyone believe in eternal power, please visit this location. You will find that vibration. Life is all about registering memories - kindly visit here and start creating your positive memories. Only few places in earth you will feel like its your own and made correct choice of decision - you will get such or better impression on every visit u make here. Real meaning of " GOD " can be found here. Strongly recommend to visit once and contribute in either monetary form or as service form to bring happiness to your soul.... Am one such humble soul…

    Kishore Kumar

    30 அக்., 2026 · Google-இல்

  • May everyone benefit from the charity you do. They've providing daily 3time Quality food free. And monthly one's providing free medical camp. And Best service.

    Legend King Raja

    ஏப். 2026 · Google-இல்

  • I have donated many times and really know it's used for providing food and other help to needy ppl. I have visited and seen meals being cooked and packed for cancer patients and also ppl who come and eat

    Harini Anand

    2025 · Google-இல்

  • Their service is great..distribute food near adyar cancer hospital every day and so many peoples hunger was taken care.They take Photo for auditing every small donation we make in terms of grocery or money..

    Pradeep V

    2024 · Google-இல்

  • தர்மம் என்பதனை நுற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையாக செய்கிறார்கள் இதனை இங்கு காணலாம் இந்த அமைப்பை நடத்தி வருபவர்கள் கருணை குணம் நிறைந்த மாமனிதர்கள் இதன் நிறுவனர் திரு பால கிருஷ்ணன் ஐயா அவர்கள் கருணையே உருவானவர் இந்த அமைப்பு தமிழக அரசின் முதல்வரால் நற்சன்றிதழ் பெற்றுள்ளது மேலும் தமிழக ஆளுனராலும் நன்மதிப்பு பெறப்பட்டுள்ளது இவர்களின் நற்செயல்களை அளவிட முடியாது வாழ்க தர்மம்🌺🏵️🌹🌺🏵️🌹🌻

    THAYALAN A

    ஏப். 2026 · Google-இல்

  • You can experience real happiness here by contributing to the divine service. They not only feed people who come to the Dharmashala, but will distribute food packets to the people on road side.

    B. Janarthanan

    2024 · Google-இல்

  • I am have donated regularly and serviced few times. They provide excellent service in vallar ways

    dev anand

    ஏப். 2026 · Google-இல்

  • தாய் போல் கனிவோடு பசிக்கு அன்றியும்… அட்சய பாத்திரம்…

    Ravie Murugappan

    ஏப். 2026 · Google-இல்

  • I understood wonders food and pushing makes satisfaction and feeling of gratitude. The uniqueness of this place is where you can exchange what you offer to God's Grace Fully.

    Bhavani shankar

    2023 · Google-இல்

மதிப்பீடுகளும் மதிப்பாய்வுகளும் Google Maps-இலிருந்து.

சேவையில் இணையுங்கள்

அவர்கள் பாராட்டும் பணியில் நீங்களும் பங்கேற்கலாம்

நன்கொடையாளர்களும் தன்னார்வலர்களும் துணை நிற்பதால்தான் அன்னதானமும் கல்வி உதவியும் நிவாரணப் பணிகளும் நாள்தோறும் தொடர்கின்றன.