அன்னதானம்
அன்னதானம் முன்பதிவு
பிறந்தநாள், திருமண நாள், அன்புக்குரியவரின் நினைவு நாள் என உங்களுக்குச் சிறப்பான ஒரு நாளில் தீபம் அறக்கட்டளையில் அன்னதானம் வழங்குங்கள். ஒன்றோ பலவோ உபயங்களையும் தேதியையும் தேர்ந்தெடுத்து, இப்போதே UPI மூலமாகவோ பின்னரோ செலுத்தலாம்.
