தீபத்தின் நிதி உதவியுடன் நடைபெறும் கீழ்க்காணும் 11 கிராமங்களில் “நித்ய கிராமத் தருமச்சாலைகள்” மூலம் தினசரி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பசியாறும் அன்பர்கள் 2000க்கும் மேல்.
- 2,000+அன்பர்கள் தினமும் பசியாறுகின்றனர்
- 3வேளை உணவு: காலை, மதியம், இரவு
தீபம் உதவும் தருமச்சாலைகள்
| இடம் | தினமும் பசியாறுவோர் |
|---|---|
| கொஞ்சி மங்கலம் கிராமம், திண்டிவனம் மாவட்டம் | 100 அன்பர்கள் |
| கேணி பட்டு கிராமம், திண்டிவனம் மாவட்டம் | 100 அன்பர்கள் |
| மதுராந்தகம் | 300 அன்பர்கள் |
| தேவதானம்பேட்டை கிராமம், செஞ்சி வட்டம் | 250 அன்பர்கள் |
| ஆத்ம ஞான மையம் தேவதானம்பேட்டை கிராமம் | 300 அன்பர்கள் |
| வாழைப்பந்தல் | 200 அன்பர்கள் |
| ஏகாம்பரகுப்பம் | 100 அன்பர்கள் |
| பெரிய குறிச்சி | 100 அன்பர்கள் |
| வங்கனூர் கிராமம் | 100 அன்பர்கள் |
| சத்திரவாடா கிராமம் | 100 அன்பர்கள் |
| மெய்யூர் கிராமம் | 100 குழந்தைகள் |
| வெண்பேடு கிராமம் | 100 குழந்தைகள் |
| நித்ய தீப தருமச்சாலை வேளச்சேரி சென்னை | 600 அன்பர்கள் |
தினசரி ஓய்வில்லாமல் விடுப்பு இல்லாமல், தொடர் அன்னதான தொண்டு செய்யும் மேற்படி கிராமத் தருமச்சாலை நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!
