Mobile Annadhanam | Deepam Trust Velachery
தருமச்சாலைக்கு வர இயலாதவர்களைத் தேடிச் சென்று உணவளிப்பதே நடமாடும் அன்னதானம். நடமாடும் தருமச்சாலை வாகனத்திலும் நடந்தும் சென்று, சென்னைச் சாலையோரங்களில் உள்ள முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்ட தேவையுள்ளவர்களுக்குத் தன்னார்வலர்கள் உணவு வழங்குகின்றனர்.
25 ஜனவரி, 2026 · 18 புகைப்படங்கள்