Vadalur Thaipoosam
வள்ளலாரின் சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூரில் பல ஆண்டுகளின் தைப்பூச விழாக்களில், தீபம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் காய்கறி நறுக்கி, விறகடுப்பில் பெரிய பாத்திரங்களில் சமைத்து, திரண்டு வரும் அன்பர்களுக்கு உணவு வழங்கும் காட்சிகள்.
23 ஜனவரி, 2022 · 18 புகைப்படங்கள்