
17.9.25 அன்று, மாத பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஏற்றிய அடுப்பில் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் திருத்தொண்டர்களின் திருத்தொண்டு நாள் முழுவதும்… தொடர்ந்து 151 மாதங்களாக… தொடர்ந்து 15 வருடங்களாக…
- 151மாதங்களாக தொடர் அன்னதான திருத்தொண்டு
- 15வருடங்களாக தொடர்ந்து
எங்களுடன் இணையுங்கள்
கீழ்க்கண்டவர்கள் தீபத்தை தொடர்பு கொள்ளவும்:
- தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள்;
- ஜோதி காண விருப்பம் உள்ளவர்கள்;
- நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள்.
வடலூர் பயணம்
| வேன் புறப்படும் நேரம் | 16.9.25: இன்று இரவு 9 மணி அளவில் |
|---|---|
| புறப்படும் இடம் | சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலை |
| கட்டணம் | இல்லை |
| முன்பதிவு | வடலூர் வர விருப்பமுள்ளவர்களுக்கு முன்பதிவு அவசியம் |
| தொடர்புக்கு | 9444073635 |
தீபம் அறக்கட்டளை
