- நாள்
- 18 செப்டம்பர், 2025
- நேரம்
- மாலை 5 மணி
- இடம்
- ஞான சபை, நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
552வது வார அகவல் பாராயணம், சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில் இனிதே நடைபெறும்.
| நாள் | 18.09.2025 (குருவார வியாழக்கிழமை) |
|---|---|
| நேரம் | மாலை 5 மணி அளவில் |
| இடம் | ஞானசபை, நித்ய தீப தருமச்சாலை, தருமச்சாலை வீதி, வேளச்சேரி, சென்னை |
| தலைமை | ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா (மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர்) |
| முன்னிலை | திரு S S குமார் அவர்கள் |
| தொடர்புக்கு | 9444073635 |
இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டுப் பிரார்த்தனை, ஜோதி வழிபாட்டைத் தொடர்ந்து, அனைவருக்கும் இரவு சிறப்பு உணவு வழங்கப்படும்.
வாரந்தோறும் வியாழக்கிழமை குருவாரத்தில் நடைபெறும் அகவல் பாராயணத்தில் தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்கள், ஆன்மிக தேடல் உள்ள அனைவரையும் தீபம் வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறது.
என்றென்றும் தொடர் சன்மார்க்க பணியில்…
நித்ய தீப தருமச்சாலை, தருமச்சாலை வீதி, வேளச்சேரி, சென்னை
