Livelihood Assistance
வாழ்வாதார உதவியாக, தேவையுள்ள குடும்பங்களுக்குத் தீபம் அறக்கட்டளை அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. அவ்வுதவிகள் வழங்கப்படும் காட்சிகள் இவை.
2 ஜனவரி, 2026 · 16 புகைப்படங்கள்