Chennai Flood Relief
2015 சென்னை பெருவெள்ளத்தின்போது, தீபம் அறக்கட்டளை உணவு சமைத்து, வாகனங்களிலும் படகுகளிலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குக் கொண்டு சென்று வழங்கியது; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
2 டிசம்பர், 2015 · 20 புகைப்படங்கள்