Blanket Distribution During Margazhi
மார்கழிக் குளிர் இரவில், தீபம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் சென்னை நகரைச் சுற்றி வந்து, சாலையோரம் உறங்கியவர்களுக்குப் போர்வைகளைப் போர்த்தினர்.
31 டிசம்பர், 2023 · 18 புகைப்படங்கள்