

இன்று 31 -10 - 2026 சனிக்கிழமை
🪔🙏🪔🙏
அன்னதானம் மகாதானம் உயர்ந்த தானம், என்ற தெய்வீக பணியில் சென்னை வேளச்சேரி,, 🪔 தீபம் அறக்கட்டளை 🪔 தேவதானம் பேட்டை கிராமம், கரிய மாமலை அடிவாரத்தில் ஜோதி மாமலை தற்காலிக தர்மச்சாலையில், தினசரி உணவு சமைத்து புதிய டாட்டா ஏஸ் வாகனத்தில் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உணவு வழங்கி வருகிறது.
தினசரி அன்னதானம் நடைபெற, நன்கொடைகள் வழங்கி ஆதரவு தரும் அன்பு உள்ளங்களையும், தினசரி சோர்வு இல்லாமல் உணவு தயார் செய்து நேரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உணவு வழங்கும் ஜோதி மாமலை சேவடிகளையும் மனதார பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம்.
மக்கள் பசிப்போக்க வேண்டும், நன்கொடைகள் வழங்க வேண்டும், தொண்டு செய்ய வேண்டும் என்ற தெய்வீக எண்ணம் கொண்டவர்களை தீபம் அறக்கட்டளை வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறது.
இன்று செஞ்சி அரசு மருத்துவமனையில் __ * தக்காளி சாதம்* *** வழங்கப்பட்டது.
"பட்டினியில்லா பாரதம்" அமைய நம்மால் ஆன பசியாற்றி வித்தல் பணிகள் செய்வோம்.🌷🙏
தயவுடன்...
என்றென்றும் சமுதாய சிறு பணியில்... கடந்த 30 ஆண்டுகளாக...
