உள்ளடக்கத்திற்குச் செல்ல

பரிவர்த்தனை விவரங்களை அனுப்புங்கள்

UPI அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் நன்கொடை அளித்தீர்களா? உங்கள் நன்கொடையைப் பொருத்தி ரசீது அனுப்ப, பரிவர்த்தனை விவரங்களை எங்களுக்கு அனுப்புங்கள். 80G ரசீதுக்கு உங்கள் PAN, முகவரியையும் சேர்க்கவும்.

கட்டண விவரங்கள்

உங்கள் UPI செயலியின் கட்டண விவரத்தில் உள்ள 12 இலக்க எண் (UPI reference அல்லது UTR). வங்கிப் பரிமாற்றம் எனில் அதன் பரிவர்த்தனைக் குறிப்பு எண்.

JPG அல்லது PNG படம், 10 MB வரை.

நன்கொடை எதற்காக?

உங்கள் விவரங்கள்

இவற்றை உங்கள் நன்கொடையைச் சரிபார்க்கவும் ரசீது அனுப்பவும் மட்டுமே பயன்படுத்துவோம்.

80G ரசீதுக்குத் தேவை.

80G வரிவிலக்கு ரசீதுக்கு மட்டுமே.