இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக வழங்கப்படுகிறது.
மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம்…
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
மாதந்தோறும் முதல் (ஞாயிற்றுக்கிழமை) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
நேரம்: காலை 8-00 மணிமுதல் மாலை 4-00 மணிவரை
70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 03.06.2022
மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
Recent News
19.12.2024 – 513வது வார அகவல் பாராயணம்.
வடலூர் சத்திய தர்மச்சாலையில் 141வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.
100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.
Contact us
-
No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple) Velachery ,
Chennai, Tamilnadu, India – 600 042 - admin@deepamtrust.org
- (+91) 44-4335 8232
-
Mon to Sat - 9:00AM to 9:00PM
(Sunday Closed)