தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணி...
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூரில் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை 2 வேளை உணவு வழங்குகிறது. தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…
மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு...
மெய்யூர் – தினசரி கிராம சேவை.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/- மூலம்) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது.
தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…
தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர் மாதாந்திர கருணைமாநிதி வாரி வழங்கும் மனித தெய்வங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்.
அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அர்ப்பணம்.
மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு மதிய உணவு
மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை தினசரி நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை கண்டு மகிழுங்கள். அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு.
மெய்யூர் கிராம்
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை 2 வேளை உணவு வழங்குகிறது.
190 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு புத்தாடைகள்
மெய்யூர் கிராம பழங்குடியின 150 குழந்தைகளுக்கு நேற்று (12.6.22 ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று புத்தாடைகள் வழங்கப்பட்டது. புத்தாடைகளுடன் குழந்தைகளின் அற்புத காட்சி... புத்தாடைகள் உபயம் செய்த தீபத்தின் நல்லுங்களுக்கு நன்றி நன்றி நன்றி.