







இயற்கையின் கோர தாண்டவம் சில நேரங்களில் இந்த உலகில் வாழும் ஜீவராசிகளை நிலைகுலைய வைத்து விடுகிறது. பூகம்பம், சூறாவளி, சுனாமி, கடுங்குளிர், கடும் வெயில், அடைமழை போன்றவைகளால் பாதிப்புகள் உருவாகிறது. தானே புயல், சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், நீலம் புயல், வர்தா புயல் போன்றபல்வேறு பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, ஆடைகள், மருத்துவம்மற்றும்அந்த சூழ்நிலையில் இருந்து அவர்கள் மீள பல்வேறு உதவிகளை தீபம் அறக்கட்டளை செய்துள்ளது.
Help During Natural Calamities:
Contact us
- No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple) Velachery , Chennai, Tamilnadu, India – 600 042
- admin@deepamtrust.org
- (+91) 44-4335 8232
-
Mon to Sat - 9:00AMto 9:00PM
(Sunday Closed)