Nithya Deepa Dharuma Salai

  • Home
  • Nithya Deepa Dharuma Salai
சென்னை வேளச்சேரியில் உள்ள நித்திய தீப தர்மச்சாலையின் தோற்றம்.

தீபத்தின் நிதி உதவியுடன் நடைபெறும் கீழ்க்காணும் 12 கிராமங்களில் “நித்ய கிராம தர்ம சாலைகள்” மூலம் தினசரி காலை மதியம் இரவு மூன்று வேளையும் பசியாறும் அன்பர்கள் 2000க்கும் மேல்.

1) கொஞ்சி மங்கலம் கிராமம், திண்டிவனம் மாவட்டம் – 100 அன்பர்கள்

2) கேணி பட்டு கிராமம், திண்டிவனம் மாவட்டம் – 100 அன்பர்கள்

3) மதுராந்தகம் – 300 அன்பர்கள் 

4) தேவதானம் பேட்டை கிராமம், செஞ்சி வட்டம் : 250 அன்பர்கள் 

5) ஆத்ம ஞான மையம் தேவதானம்பேட்டை கிராமம் – 300 அன்பர்கள்,

6) வாழைப்பந்தல் : 200 அன்பர்கள் 

7) ஏகாம்பரகுப்பம் : 100 அன்பர்கள்

8) பெரிய குறிச்சி – 100 அன்பர்கள் 

9) வங்கனூர் கிராமம் – 100 அன்பர்கள் 

10) சத்திரவாடா கிராமம் – 100 அன்பர்கள் 

11) மெய்யூர் கிராமம் – 100 குழந்தைகள் 

12) வெண்பேடு கிராமம் – 100 குழந்தைகள்

13) நித்திய தீப தர்மசாலை வேளச்சேரி சென்னை  – 600 அன்பர்கள்

தினசரி ஓய்வில்லாமல் விடுப்பு இல்லாமல், தொடர் அன்னதான தொண்டு செய்யும் மேற்படி கிராம தர்மசாலை நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!