18/07/2024 – 491வது வார அகவல் பாராயணம். | நன்கொடை வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் இணையதளத்தில் மின்ரசீது பதிவேற்றம் செய்யப்படும்.

DONATIONS ARE EXEMPTED UNDER SECTION 80G OF THE INCOME TAX ACT, 1961

PCM (2)
தொடர் சமுதாயப் பணி

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திருக்காரங்களால் தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் வள்ளலார் 200 விழாவில் 05.10.2022 அன்று விருது வழங்கப்பட்டது.

ba5
சிலை திறப்பு விழா

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, ஆளுநர் மாளிகையில் 05.10.2023 அன்று நடைபெற்ற வள்ளலார் சிலை திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் விருது வழங்கினார்.

About us

Deepam Trust Welcomes You | Visit our Nithya Deepa Dharmachalai at Velachery.

Deepam Trust is a Registered Social organization (Reg No.2035/07) which has been doing Social Activities for the past 15 years. The Trust started giving gruel to hundreds of poor at Velachery &Kalkuttai areas in 2007. Now we have been feeding the poor to thousands of people every day through 19 Nithya Deepa Dharumachalai with the support of kind hearted persons like you.

Annadhanam
Education
Medical Aid

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் காட்டிய சன்மார்க்கப்பாதையில் கிராமந்தோறும் தர்மச்சாலைகள் அமைத்து, பசியோடு வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், தீபம் அறக்கட்டளை இதுகாறும் தமிழகத்தில் 11க்கும் மேற்பட்ட கிராமச் தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் உணவு வழங்கி வருகிறது.
(புதினா, மிளகு, திப்பிலி, இஞ்சி, சீரகம் கலந்த கஞ்சி) வழங்கப்படுகிறது.

Objects of the Trust

  • Feeding the poor (Annadhanam)
  • Supporting with Financial Assistance to the poor students
  • Extending Medical Help to the needy and downtrodden
  • Providing food materials such as rice, dal, oil to the blind & PH families
  • Collecting clothes (old & new) and distributing the poor
Feed Every