Donate Now

அன்னதானம்

தீபம் அறக்கட்டளையின் அறப்பணிக்கு அருட்கொடை தந்து நீங்களும் அருளின்பம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

தீபம் அறக்கட்டளையின் அறப்பணிக்கு அருட்கொடை தந்து நீங்களும் அருளின்பம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

உணவுநன்கொடை
காலையில் கஞ்சி வ‌‍‍ாா்க்கரூ. 1,000/-
மதியம் உணவளிக்கரூ. 5,000/-
மதியம் சிறப்புணவு (வடை/அப்பளம், பாயசம்/கேசரி)ரூ. 7,000/-
இரவு உணவளிக்கரூ. 3,000/-
நித்ய தீப தருமச்சாலையில் ஒரு நாள் அன்னமளிக்கரூ. 11,000/-
அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் காலையில் கஞ்சி மற்றும் மதிய உணவளிக்க  ரூ. 5,000/-
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் காப்புக்காடு பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு நாள் அன்னமளிக்கரூ. 5,000/-
அனைத்து தருமச் சாலைகளிலும் அன்னமளிக்கரூ. 25,000/-

மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை  தந்து மகிழலாம்!

தாங்கள் வங்கி பரிமாற்றம் / Google Pay / PhonePe / UPI போன்ற முறைகளில் நன்கொடை அளிக்கும் போது, நன்கொடையாளரின் முழுமையான விவரங்கள் எங்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை.

🏦 வங்கி கணக்கில் இருந்து நன்கொடை செலுத்தும்போது சில நேரங்களில் பெயர் மட்டும் எங்களுக்கு தெரியும்.

📱 Google Pay / PhonePe / UPI போன்ற UPI முறைகளில் நன்கொடை செலுத்தும்போது, சில பரிவர்த்தனைகளில் நன்கொடையாளர் யார் என்பதும் தெரியாமல், பணம் வந்த தேதி, நேரம் மற்றும் தொகை மட்டுமே எங்களுக்குத் தெரியக்கூடும்.

இதனால், தாங்கள் நன்கொடை அளித்திருந்தாலும், நன்கொடையாளர் விவரங்கள் மற்றும் Transaction தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அந்த நன்கொடை யாருடையது என்பதை உறுதி செய்து இரசீது வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

📌 எனவே, நன்கொடை அளித்தவுடன் Google Form-ஐ பூர்த்தி செய்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

Google Form-ஐ பதிவேற்ற முடியாவிட்டால், கீழ்கண்ட WhatsApp எண்ணிற்கு அனுப்பலாம்:

📱 8838995501 / 9444073635

📩 நன்கொடை பெற்றதற்கான தகவல் & ரசீது:

தாங்கள் நன்கொடை வழங்கிய 24 மணி நேரத்திற்குள், நன்கொடை பெறப்பட்டதற்கான Acknowledgement / தகவல் SMS, Email மற்றும் WhatsApp மூலம் அனுப்பப்படுகிறது.

அதன்பின்னர், நன்கொடை தொடர்பான தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, பொதுவாக 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் WhatsApp மூலம் ரசீது அனுப்பப்படுகிறது.

தாங்கள் நன்கொடை வழங்கியிருந்தும்,

❌ 24 மணி நேரத்திற்குள் Acknowledgement வரவில்லை, அல்லது
❌ SMS / Email / WhatsApp மூலம் எந்த தகவலும் வரவில்லை, அல்லது
❌ 3–5 வேலை நாட்களுக்குள் இரசீது கிடைக்கவில்லை என்றால், நன்கொடை தகவல் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம்.

அவ்வாறு இருந்தால் தயவுசெய்து எங்களைத் தொடர்புகொண்டு Transaction Screenshot / Transaction Details அனுப்புங்கள்.

தங்களின் நன்கொடை தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன், சரிபார்த்து இரசீது வழங்குவதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

📞 தொடர்பு கொள்ளும் முறை:

Level 1 
Office (9am to 6pm)
📱 8838995501
📧 deepamtrustvelachery@gmail.com

⬇️ Level 1 மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால்

Level 2
Office In-charge

📱 8973734158

⬇️ Level 2 மூலமும் தீர்வு கிடைக்கவில்லை என்றால்

Level 3
Founder Trustee
👤 Dr. Balakrishnan M.
📱 9444073635

🙏 நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பே எங்கள் பணிகளை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ள உதவுகிறது.

தாங்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடைக்கும் உரிய Acknowledgement மற்றும் இரசீது சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் நன்கொடையாளர்களின் விவரங்கள் வருமான வரித்துறைக்கு Form 10BD மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒருமுறை தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நன்கொடை விவரங்களில் பெயர், PAN, தொகை போன்ற மாற்றங்களைச் செய்வது எங்களால் இயலாது. எனவே, இரசீது மற்றும் நன்கொடை விவரங்களை சரியான நேரத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

💛 சமூக சேவையில் எங்களுடன் இணைந்து பயணிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

Donation by Bank Transfer:
 
Account Name   Deepam Trust
Account No        30265475129
Bank    State Bank of India
Branch  IIT Madras, Chennai – 36
IFSC Code          SBIN0001055
Donations by Cheque / Draft:

You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.

Deepam Trust
Nithya Deepa Dharumasalai,
No.7/8, Putherikarai Street,
Velachery, Chennai – 600 042

Once you transferred the amount, click the below link and provide the transaction details So that we recognize the donor appropriately for sending the receipt.

வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று படிவத்தில் உள்ள விவரங்களை பூர்த்திசெய்யவும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே எங்களால் உங்களுடைய முகவரிக்கு ரசிது அனுப்ப இயலும்.

Donations are exempted under section 80G of the Income Tax Act, 1961.
FREQUENTLY ASKED QUESTIONS

ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் – 2035/07

அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும்.

ரசீது பெற வில்லை என்றால் 8838995501 / 044-4335 8232 / 94440 73635 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது.
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.