Donations are exempted under section 80G of the Income Tax Act,

1961.தீபம் அறக்கட்டளையின் அறப்பணிக்கு அருட்கொடை தந்து நீங்களும் அருளின்பம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

உணவுநன்கொடை
கலையில் கஞ்சி வ‌‍‍ாா்க்கரூ. 1,000/-
மதியம் உணவளிக்கரூ. 3,000/-
மதியம் சிறப்புணவுரூ. 5,000/-
இரவு உணவளிக்கரூ. 3,000/-
அனைத்து தருமச் சாலைகளிலும் அன்னமளிக்கரூ. 19,000/-

 

மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை  தந்து மகிழலாம்!
Donation by Bank Transfer:
 
Account Name   Deepam Trust
Account No        30265475129
Bank    State Bank of India
Branch  IIT Madras, Chennai – 36
IFSC Code          SBIN0001055
Donations by Cheque / Draft:

You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.

Once you transferred the amount, click the below link and provide the transaction details So that we recognize the donor appropriately for sending the receipt.

வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று படிவத்தில் உள்ள விவரங்களை பூர்த்திசெய்யவும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே எங்களால் உங்களுடைய முகவரிக்கு ரசிது அனுப்ப இயலும்.

FREQUENTLY ASKED QUESTIONS

ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் – 2035/07

அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

 

ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும்.

ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது.
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.