05/11/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்…

  • Home
  • MEDICAL AID
  • 05/11/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்…

05/11/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்…

இயற்கை வைத்தியம் –05.11.2023
(ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்)

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் இலவசமாக சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 05-11-2023 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 8 am to 4 pm

 மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்:

நாள்: 05.11.23(ஞாயிறு)
நேரம்: 8 am to 4 pm
இடம்: நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி, சென்னை.

விவரங்களுக்கு:
தீபம் அறக்கட்டளை
9444073635

Leave A Comment